Wednesday, June 8, 2011

தேடலின் விந்தை..!

உனைத் தேடுவதாலே தொலைகிறேன்..!

தொலைவதாலே எனைத் தேடுகிறேன்..!

தொலைத்தேனா..?! தொலைக்கப்பட்டேனா?!

கண்டதும்.. அல்லது கண்டெடுக்கப்பட்டதும்..

கண்டிப்பாக சொல்கிறேன்..!

No comments: