Thursday, June 9, 2011

ஓர் அதீதம்!

ஏதோ பெண்ணில் வரும் மயக்க மென்றெண்ணி..

இன்னும் சில பெண்களிடம் பழகிப் பார்த்தேன்.!

பேசிய சில நிமிடங்களிலேயே புரிந்ததடி - இது 

உன்னில் மட்டும் மயங்கும் ஓர் அதீதமென்று..!

No comments: