Wednesday, May 4, 2011

ஒரு வெறுமை..!

எல்லாம் இருந்தாலும்... 
என்னதான் வானத்தில் பறந்தாலும்..
என்னதான் சாதனை புரிந்தாலும்..
"நீ இல்லையே" என நினைக்கும் தருணங்கள் சொல்கின்றன...
யாரும் அறியாத ... ஏதோ ஓர் ஊனத்தை..
என்றும் நிரம்பாத ஒரு வெறுமையை..

No comments: