மெல்ல வருடிச்செல்லும் காற்றாய்
சில்லென நகர்கின்றன சில பொழுதுகள்..!
மீண்டும் வருமா என்ற ஏக்கத்தை தூவிச்சென்று..!
அடுத்து வரும் இன்னொரு வசந்தத்தையும்
அதனூடே தெளித்துச்செல்வதாலோ என்னவோ..
இயற்கையை இன்னுமதிகமாய் பிடிக்கிறது.. எனக்கு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment