Thursday, June 9, 2011

நினைவழித்தல்..!

உன் நினைவுகளை அழிக்க முயலும்..
யாதொரு செயலிலும்.. யாதொரு நொடியிலும்..
படபடவென பதறும் இதயம் சொல்லுதடி..
உனக்கான என் ஆத்மார்த்தமான சிநேகத்தை..!!

No comments: