Tuesday, June 21, 2011

சதிகாரி நீ!

சண்டையிட்டாலும்.. என் சரித்திரத்தில் சில பக்கங்களை..
சர்க்கரையால் கிறுக்கிவிட்டுப் போன சதிகாரி நீ!
உன் நினைவுகளில் வாழ்கிறேனோ?! வாடுகிறேனோ?!
இனிக்கத்தான் செய்கிறது.. இப்போது நினைக்கையிலும்..!

No comments: