Monday, April 2, 2007

நெடுநாள் கனவு..!!

கவிஞனாக வேண்டும்..
நெடுநாள் கனவு..!!
நனவானது உன்னால்,
நீ வேண்டும் எனக்கு..
காதலிக்க அல்ல,
சகியே! மறுக்கவாவது..!!

1 comment:

புகழன் said...

கனவு நனவாக வாழ்த்துகள்