Thursday, April 19, 2007

புல்லாங்குழல்..!!


வாயுளி கொண்டு வண்டது துளையிட
வழியிடை ரீங்கார உளறலதில் உறைந்திட
வேயுழல் தென்றலதில் வெட்கிப் புகுந்திட
பாய்ந்து வந்ததுவே நற்கானம். - அழகு மூங்கில்

புல்லாங்குழல் தான் இதன் புதுப்பரிமாணம்.

No comments: