மௌனமே..! எனை கொள்ளை கொண்ட மௌனமே..!
மயங்கினேன் உன் மௌனத்துக்கும்...முகபாவங்களுக்கும்..!
வார்த்தைகளுக்கடங்கா வனப்பு..! - உன்வார்த்தைகளுக்கும்
வார்த்தைகள் அல்லாதவைக்கும்.... வாழிய அத்தனையும்..!
Post a Comment
No comments:
Post a Comment