Saturday, July 23, 2011

ஏன் அடித்துச் சென்றாய்?

ஏன் அடித்துச் சென்றாய்? 
விழியாலோ? சிறு மொழியாலோ?
விண்ணில் பறக்க வைத்த விழிப்பார்வை!
மண்ணில் புதைத்துச் சென்ற ஒருமொழி!
ஏதென்னை அடித்துச் சென்றது?!

No comments: