Wednesday, November 21, 2007

நிழலடி நான் உனக்கு!


உனை தொடரல் வரம் எனக்கு!
எனை மிதித்தல் சுகம் உனக்கு!
நிழலடி நான் உனக்கு!

No comments: