Tuesday, November 20, 2007

தொடரலும் சுகமோ..?!



எத்தனை வடிவம் உனக்கு! எண்களாய் நீ!
உனைச்சுற்றும் ஒரே வடிவம் எனக்கு! முள்ளாய்!



நீதொட பரிணமித்தேன் இத்தனை உருவும்!
நீ சொல்லிய பதிலில் துள்ளித் தொட்டேன்! ஒரு நொடியில்!

No comments: