Tuesday, November 27, 2007

இதழ்கள் தொட்டபின்னே !

நின் இதழ்கள் தொட்டபின்னே
நீரும் சுவை கொண்டதடி பெண்ணே!
பழச்சாறும் சுவை கெட்டதடி கண்ணே!

1 comment:

Known Stranger said...

cinimavuku kudiya seekeram patu ezhuthallam