Thursday, November 22, 2007

பொய்-முத்தம்..!




பொய் சொன்னால் போஜனம் கிடைக்காதாம்!
எவன் சொன்னது? சுத்தப் பொய்! - சிறு


பொய் சொன்னேன் உன்முத்தம் கிடைத்தது!
இதழ்ரசம் அருந்தினால் இவையெலாம் புரியும்!

No comments: