சிறுபிள்ளைத்தனமாய் விளையாடுவாய்..!
பதிலுக்கு நானும் மழலையாவேன்..! - ஆடி
முடித்ததும் ஆழமாய் ஒரு பார்வை..! - அது
சிறக்க உள்ளார்ந்த ஒரு புன்னகை..!
தந்திடும் கணத்தினில் தெரியுதடி
உன் கண்களில் நம் சிநேகம்..!
Post a Comment
No comments:
Post a Comment